கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டும் உடல் ஆரோக்யம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மனிதனின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ளும் வகையில் இ.சி.ஜி. எனப்படும் எலக்ட்ரோ கார்டியாயோ கிராஃபி தொழில்நுட்ப வசதி இந்த கைக்கடிகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது சாதாரணமான கடிகாரமாக இருக்காது என்றும், இதயத்துடிப்பை பற்றி அறிதல், தகவல்களை சேமித்தம், பகிர்தல் போன்ற வசதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. கடிகாரம் என்பது மணி பார்க்கத்தான். ஆனால் தற்போது கைக்கடிகாரங்களில் என்னென்னவோ வந்து விட்டன. செல்போன்களுடன் இணைக்கப்பட்டு கை கடிகாரமே ஒரு செல்போனை போலவும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment