"

Sunday, July 8, 2018

நீட் தேர்வு இனி ஒரு முறையா நல்லது இரு முறையா



நீட் தேர்வு,இனி ஒருமுறை அல்ல ..!இருமுறை!மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். நீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.மேலும் அவர் கூருகையில், ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும்.அவை பிப்ரவரி மற்றும் மே மாதங்கள் ஆகும். 

தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் ஆண்டிற்கு ஒருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு இனி ஒரு முறையா நல்லது இரு முறையா மாணவர்களை குழப்பம் அமைச்சர்களின் அறிவிப்பு தமிழக மாணவர்களை மேலும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழக மாணவர்கள் மாநில பாடதிட்டத்தில் பயின்று மத்திய பாடத்திட்டத்தின் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கடுமையான மன உளைச்சலை வருத்தத்தையும் ஏற்படுத்தும். 

No comments:

Post a Comment

Adbox