நீட் தேர்வு இனி சிபிஎஸ்சி நடத்தாதது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வினை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு சிபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மொழிகளில் கேள்வித்தாள்களை மொழியாக்கம் செய்வது சிரமம் ஏற்படுவதை அடுத்து இனி நீட் தேர்வு சிபிஎஸ்இ நடத்தாது எனவும், மாற்றாக தேசிய தேர்வு முகமை நடத்தும் என அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் காலங்களில் இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நீட் தேர்வினை ஆன்லைனில் எழுதுவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பான விவரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கட்டமைப்பு வகைகள் தயார் செய்து வருகிறது என மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment