"

Saturday, March 31, 2018

இப்படி இருக்கா... இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணுங்க... போயே போயிடும்...

மயிர்க்கால்கள் ஸ்டாபிலோகோக்கஸ் ஆரியஸ் (அல்லது ஸ்டாஃப் பாக்டீரியா) மூலம் ஏற்படும் தொற்றால் பிட்ட பருக்கள் ஏற்படுகிறது. பிட்டத்திலுள்ள பருக்களை எப்படி போக்குவது என்று குழம்பிக் கொண்டிருப்பவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை, இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணுங்க ரு கப் சூடான நீரில் உப்பு ஒரு தேக்கரண்டி நன்கு கலக்கவும் துணியைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் துடைக்கவும்.


டீ ட்ரி ஆயில் சில துளிகளுடன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு க்ரண்டி சேர்த்து 
பிட்டத்திலுள்ள பருக்களின் மீது பயன்படுத்துங்கள். தேயிலை எண்ணையில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் பருவை போக்கும் வேலையை சிறப்பாகச் செய்ய முடிகிறது.

அரை எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்துக்கொள்ளவேண்டும். அதை சிறிது காட்டனை எடுத்து நனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பயன்படுத்தவும். தேங்காய் எண்ணெய் எடுத்து பிட்ட பருக்களின் மீது நேரடியாக அப்ளை செய்யுங்கள். உங்கள் தோல் எண்ணெயை உறுஞ்சும்வரை தடவுங்கள்.



No comments:

Post a Comment

Adbox