"

Saturday, April 18, 2020

உடல் அதிகமாக உஷ்ணம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரிசெய எளிய வீட்டுவைத்தியம்


அதிக நேரம் வெயிலில் பணிபுரிபவர்களுக்கும் இந்த உடல் உஷ்ணம் ஏற்படுகிறது.முடி உதிர்வு, வயிற்று வலி, முக பருக்கள் போன்ற எரிச்சலை மூட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

நல்லெண்ணெய் - 1/2 குளிக்கரண்டி அளவு
பூண்டு - மூன்று பற்கள்
மிளகு - 5

2 நிமிடத்தில் உடல் சூடு குறைய எண்ணெய் செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலில், சிறிதளவு நல்லெண்ணெய்யை தோல் நீக்காத பூண்டு மூன்று பற்கள், ஐந்து மிளகு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும இந்த எண்ணெயை மிதமான சூட்டில் எடுத்து கொண்டு, உங்கள் கால் விரலின் பெருவிரலில் தடவி, இரண்டு நிமிடம் கழித்து, கால்களை கழுவவும். இந்த எண்ணெயை மனம் அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.



உடல் சூடு குறைய விளக்கெண்ணெய்

சிலருக்கு உடல் அதிகமாக சூடாக இருக்கு அப்படி பட்டவர்கள் வாரத்தில் ஒரு முறை இரவு உறங்குவதற்கு முன் தொப்பிளில் 2 துளிகள் விளக்கெண்ணெய் வைத்து உறங்குங்கள். இதை செய்வதினால் உடல் உள்ள சூடு குறையும்.

No comments:

Post a Comment

Adbox