வரலாற்றில் இன்று டிசம்பர் 13 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.
நிகழ்வுகள்
1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார்.
1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1937 – சீனாவின் நான்கிங் நகரம் சப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் ஜெர்மனியின் “கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.
1949 – இஸ்ரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
1959 – மக்காரியோஸ் சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதியானார்.
1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
1974 – மோல்ட்டா குடியரசானது.
1981 – போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1996 – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
2001 – இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
2004 – முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2006 – பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

பிறப்புக்கள்
1926 – செ. குப்புசாமி தொழிற்சங்கத் தலைவர் (இ). 2013
இறப்புகள்
1557 – டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499)
1944 – வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (பி. 1866)
1987 – நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் (பி. 1932)
2010 – திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
2010 – ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்கத் தூதுவர்

சிறப்பு நாள்
மோல்ட்டா – குடியரசு நாள் (1974)
No comments:
Post a Comment