‘wa.me’ என்கிற ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவு ஆகியுள்ளது. வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WAbeta Info) வழியாக sppppp அறிக்கையின்படி, api.whatsapp.com எனும் ஒரு குDrrdewrறுகிய டொமைன் வழியாக, மிக விரைவில் வாட்ஸ்ஆப் செயலியை திறக்க பயன்படுத்தமுடியும்.
இது எப்படி வேலை செய்யும்.? ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.18.138-ல் கிடைக்கும் இந்த அப்டேட்டின் பயன் என்னவென்று கேட்டால் : குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் செய்ய விரும்பும் பயனர்கள், https://wa.me/ என்கிற டொமைனை டைப் செய்தும் அதனுடன் மொபைல் எண்ணை இணைக்கவும்.
அல்லது குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண் +91-9xxxxxxxx0 எனில் https://wa.me/919xxxxxxxx0 என டைப் செய்ய வேண்டும்.
வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே.! ஒருவேளை, குறிப்பிட்ட டொமைன் உடன் தவறான வாட்ஸ்ஆப் நம்பரை டைப் செய்து சாட்டை திறக்க முயற்சித்தால், இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆனது, யூஆர்எல் வழியாக பகிரப்பட்ட தொலைபேசி எண் தவறானது என உங்களுக்கு அறிவிக்கும். இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே, குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ்ஆப் செய்ய முடியும் என்று அர்த்தம். இந்த இடத்தில் உங்களுக்கு சரியான தொலைபேசி எண்கள் நினைவில் இருக்க வேண்டும் என்பதை மனதிற்கொள்ளவும்.
No comments:
Post a Comment