"

Sunday, April 8, 2018

இணையம் என்னும் மந்திரம் இலவசம் என்னும் தந்திரத்தால் தனிநபர் இரகசியம் முடக்கப்படுகிறதா...?

பேஸ்புக் தகவல்கள் எப்படி அமெரிக்கத் தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கேள்விப்பட்டு உறைந்துகிடக்கிறது  உலகம். தனிநபர் பற்றிய பிரம்மாண்டமான தகவல் திரட்டு, மிகப் பெரிய மூலதனம் ஆகிவிட்டது. இந்நிலையில், ஃபேஸ்புக் போல அல்லாமல் கூகுள் நம்முடைய தனிப்பட்ட தகவல்களின் மீதான விவரங்களை அறியத்தருகிறது. நம்முடைய பிறந்த நாள் முதல் தகவல்கள் அனைத்தும் நம்மிடமே பெற்றுக்கொண்டு பிறகு நம்மிடமே வந்து பொருட்களையும் சேவைகளையும் சத்தமில்லாமல் விற்றுக் கோடிகளைக் குவித்துக்கொண்டிருக்கின்றன  இதற்க்கு  தொழில்நுட்பத் ஜாம்பவான்கள்தான் உறுதுணை.



No comments:

Post a Comment

Adbox