"

Saturday, March 24, 2018

டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!


இந்தியா என்ற முழக்கம் அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என நம்பப்பட்டது.இதனால் பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.இதனால் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் மக்கள் என்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

ஒவ்வொரு முறையும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும் அவர்களுக்கு தெரியாமல் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றது.
வங்கிகள் ரூ.17 முதல் ரூ. 25 வரை ஜிஎஸ்டி.,யையும் சேர்த்து வங்கிகள் வசூலித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் டெபிட் கார்டு உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளார்.இதில் என கொடுமையென்றால் அரசு வங்கியான எஸ்பிஐ ரூ.17 ம், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள் ரூ.25 ம் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் பண பரிவர்த்தனையில் ஈடுபடும்போதும் பிடித்தம் செய்கின்றன.இந்த செயல்பாடானது முழுக்கமுழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஏதிரானது என மக்கள் புகார் தெரிவித்து குமுறுகின்றனர்.


No comments:

Post a Comment

Adbox